• May 16 2026

கவர்ச்சி லுக்கில் விஜய் தங்கச்சி! மடோனா செபாஸ்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நல்ல நடிப்பு திறமை இருந்தும்  கூட ஹிட் படங்கள் எதுவும் கிடைக்காததினால் கவர்ச்சியில் இறங்கும் நடிகைகள் ஏராளமாவர். அவ்வாறு சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மடோனா செபாஸ்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


பின்னணி பாடகியாக இருந்த இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக மாறினார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினாலும் லியோ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்தே பிரபலமானார்.


இந்த நிலையிலேயே மடோனா செபாஸ்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் அவர் மஞ்சள் நிற கவர்ச்சி ஆடையுடன் , அழகான ஆபரணகளுடன் ஸ்டைலான லுக்கில் காணப்படுகின்றார். இதனை பார்த்த பலர் பட வாய்ப்புகள் இல்லாவிட்டால் இப்படித்தான் கவர்ச்சி காட்டவேண்டும் என விமர்சித்தும் வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்கள் இதோ 


 

Advertisement

Advertisement