• May 16 2026

பரபரப்பாக போகும் வீரதீர சூரன் படப்பிடிப்பு! தற்போது படக்குழு எங்கு நிற்கிறது தெரியுமா?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்கள் எதிர் பாராத வேடத்தில் நடிக்கும் ஒரு சில திரைப்படங்கள் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது என்றே கூறலாம். அவ்வாறே சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகும் வீரதீர சூரன் திரைப்படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.


விஜய் சேதுபதியின் சேதுபதி , சித்தார்த் நடித்த சித்தா போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் துசாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் வீர தீர சூரன் ஆகும்.இதன் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுதியிருந்தது.


இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ் முதல் முறையாக பாகம் ஒரு வராமலே பாகம் இரண்டு வரும் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement