• Apr 18 2026

சிறகடிக்க ஆசை சுருதி கடற்கரையில் போடும் ஆட்டம்!ரவி பார்த்தா மறுபடியும் சண்டைதான்! வைரலாகும் வீடியோ

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நாடகம் என்றாலே வீட்டு பெண்களால் பார்க்கப்படும் ஒன்றாக இருந்த காலம்கடந்து சமீபத்தில் இளைஞர்கள் கூட விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அவ்வாறு சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களிலேயே அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் நாடகமாக காணப்படுகின்றது.


இந்த சீரியல் பிரபலமானதை தொடர்ந்து இதில் நடிக்கும் கதாபாத்திரமும் வைரலாகி உள்ளனர். அவ்வாறு குறித்த சீரியலில் சுருதியாக நடிக்கும் ப்ரீத்தா ரெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற ஆடையுடன் கடற்கரையில் நடனமாடும் அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement