• May 16 2026

பிகினியுடன் மல்லாக்க படுத்துக்கிடக்கும் சன்னி லியோன்! வைரல் வீடியோ இதோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.


இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் போட்ட இன்ஸ்ட்டா பதிவு வைரலாகின்றது. வழக்கமாகவே  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பிகினியுடன் மல்லாக்க படுத்தவாறு ஹொட்டேல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் குளிக்கின்றார். குறித்த வீடியோவே வைரலாகின்றது.



Advertisement

Advertisement