• Sep 10 2025

சிவா உண்மையிலேயே அகில உலக சூப்பர் ஸ்டார்.! "பறந்து போ" இயக்குநரின் உருக்கமான பகிர்வு..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றைய தினம் வெளியான ‘பறந்து போ’, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இப்படம் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ராம், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பல கருத்துகளைக் கூறியிருந்தார். 



அதன்போது, “முதல் தடவையாக என்னுடைய படத்தை பார்த்து விட்டு மக்கள் சிரிச்சுக் கொண்டு வாறதைப் பார்க்கிறேன். இது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஹீரோவாக நடித்த சிவா உண்மையிலேயே அகில உலக சூப்பர் ஸ்டார்." எனவும் கூறியிருந்தார். 


இயக்குநர் ராமின் கருத்துகள் வெளியானதை தொடர்ந்து படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அடைந்து கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இந்த வீடியோ வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement