• May 12 2025

ஸ்டைலிஷ் போட்டோஷூட்டால் இன்ஸ்டாவை சூடேற்றிய சமந்தா..! வைரலான கிளிக்ஸ் இதோ..!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, ஒரு பக்கம் தனது திரைப்பயணத்திலும், இன்னொரு பக்கம் தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களாலும் ரசிகர்களை தொடர்ச்சியாக கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.


இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் புதிய புகைப்படங்களில், அவர் தன்னை ஒரு அழகான கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். சிம்பிளான மேக் அப், அழகான உடைகள் என்பவற்றால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 


அதிகளவான வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இவர் தற்போது ஒரு ஹாலிவுட் மற்றும் பான் இந்தியன் திட்டத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அத்தகைய நடிகையின் இந்தப் புகைப்படங்கள் அவரது அடுத்த படங்களுக்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.



Advertisement

Advertisement