• Jun 28 2025

சேலையை இப்படியும் அணியலாமா ?வைரலாகும் பிரியங்கா நல்காரியின் இன்ஸ்டா போட்டோஸ்...!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில்  ஒளிபரப்பினா "ரோஜா" சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி . இவர் தமிழ்  மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தும் உள்ளார். மேலும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி ஆகாவும் பணிபுரிந்துள்ளார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ ஷுட் நடத்தி பதிவிடுவதை  வழக்கமாக கொண்டவர். தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  


மேலும் இவர் ஜீ  தமிழில் ஒளிபரப்பினா "சீதா ராம்" என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து  திடீர் என அறிவிப்பு ஒன்றினையும் அறிவித்திருந்தார். தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தொடர்ந்து சீரியல் நடிக்க முடியாது என்றும்  கூறி இருந்தார். மேலும் சில காலத்தின் பின்பு ஜீ தமிழில் நள தமயந்தி சீரியளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது ரோஜா 2 சீரியலில் நடித்து வருகின்றார். 


தற்போது தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷுட் ஒன்றினை நடத்தி  பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற சேலையை புது மொடலாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தி சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளபக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 



 


Advertisement

Advertisement