தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் கிளாமர் லுக்கில் ஒரு போட்டோஷூட்டில் கலக்கி இருக்கிறார். ஹாட் & ஸ்டைலிஷ் தோற்றத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அவை வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் சில மணிநேரங்களில் வைரலாகி லைக்குகள், கமெண்ட்களால் குவிந்து வருகிறது.
சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அழகும், ஸ்டைலும் மிளிரும் அந்த ஸ்டில்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவர் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள் இதோ...
Listen News!