• Aug 08 2025

"பெண்களே பொறாமை படும் பேரழகு" பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்..!வைரலாகும் போட்டோஸ்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத் திரையில் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கதிர். இவர் பல சீரியல்களில் நடித்து வருகின்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் நடித்து வருகின்றார். தற்போது இவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகின்றது 


ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்கிறார்களோ இல்லையோ சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பற்றி அதிகம் பேசுகிறார்கள். இதனால் நிறைய பிரபலங்கள் சின்னத்திரையில் நடிப்பதற்கு  ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இந்த நிலையில்  ஒரு பிரபல சீரியல் நடிகர் பெண் கெட்டப் போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வர பிரபலங்கள், ரசிகர்கள் சூப்பர் கெட்டப் என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள் . 


மேலும் அவர் யார் என்றால் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து  வரும் கதிர் தான் இது. மற்றும்  ஜித்தமிழில்  ஒளிபரப்பனா செம்பருத்தி சீரியலில் நடித்த கதிரா என்றும்  இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார் இந்த நிலையில்  சமீபத்திய எபிசோடில் அவர் லேடி கெட்டப் போட்டு நடனம் ஆதியா வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது . மேலும் அவர் தனது  சமூக வலைத்ததளத்தில் லேடி கெட்டப் போட்ட போட்டோஸ் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .









Advertisement

Advertisement