• Apr 17 2026

சர்வாதிகார ஆட்சியில் அட்டூழியம் பண்ணும் நிக்சன்! இதுவரை நீங்கள் காணாத த்ரில்லான பொழுது போக்குடன் பிக் பாஸ் இல்லம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. தற்போது இன்றைய நாளைக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், இது வரை இல்லாதது போல புதிய பொழுதுபோக்கு ஒன்றை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர் பிக் பாஸ் டீம். 


அதன்படி, அரண்மனையாக மாறிய பிக் பாஸ் வீட்டில் மன்னனாக முடி சூடிய நிக்சன் சர்வாதிகார ஆட்சி செய்கிறார். 

இதை தொடர்ந்து விக்ரம்,ரவீனா,ஜோவிகாவை முட்டி போட வைக்கிறார். மேலும் இது  தான் என் ஆட்சி.. சர்வாதிகார ஆட்சி என விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு சொல்லுகிறார்.இதோ வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement