• Apr 16 2026

Bigg Boss Tittle கிடைக்காத மன விரக்தியில் மாயாவின் இன்ஸ்டா பதிவு! அர்ச்சனா ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் 7 அதன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது , இதில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுமே வெற்றியாளர் ஆவார்.

இந்த பிரபலமான ரியாலிட்டி ஷோ கடந்த மூன்று மாதங்களில் ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள், மோதல்கள் நிறைந்த ஒரு பரபரப்பான பயணத்தைக் கொண்டு அமைந்தது.

பிக் பாஸ் சீசன் 7 இன் இறுதி கிராண்ட் பைனலுக்கு மாயா, விஷ்ணு, மணிச்சந்திரா, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய 5 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.


பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனாவும், 1ஸ்ட ரன்னரப்பாக மணியும், 2ன்ட் ரன்னரப்பாக மாயாவும், 3இட் ரன்னரப்பாக தினேசும் வெற்றி பெற்று இருந்தனர். ஆனாலும் விஷ்ணு மாத்திரம் எவிட் ஆனார்.

இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா ஒரு பதிவை தனது இன்ஸ்டாக்ராமில் போட்டிருக்கிறார்.

அதில், "கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல" என மாயா  பதிவிட்டு இருக்கிறார். இதற்கு மாயாவின் ரசிகர்கள் நீங்க தான் உண்மையான டைட்டில் வின்னர் என ஆறுதல் சொல்லி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement