• Apr 17 2026

நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் -ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென சந்தோசத்தில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் எல்லோரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கின்றனர்.இதனால் ஹவுஸ்மேட்ஸ் சேர்ந்து ஆட்டம் கொண்டாட்டம் என்று சந்தோஷமாக இருக்கின்றனர்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement