• Jul 19 2025

43 வயதிலும் குறையாத அழகு.. நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்குப் பிறகு துணை கதாபாத்திரங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து சிறப்பித்து வருகிறார்.


தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வரும் இவர் சமீபத்தில் மஞ்சள் நிற பாரம்பரிய உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அழகான நகைகள், மஞ்சள் நிற ஆடையுடன் இணைந்த நேர்த்தியான மேக்-அப்பில் சினேகா அழகாக மிளிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இன்ஸ்டாவில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸை குவித்து வருகிறது. தன் வயதைக் காட்டாத சினேகாவின் இந்த ஸ்டைலிஷ் பாரம்பரிய லுக், இன்னும் ஒரு முறை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement