• May 16 2026

தங்கத்தில் ஜொலிக்கும் கோட் பட நடிகை! வைரலாகும் மீனாட்சி சவுத்ரி வீடியோ இதோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தாலே ஒரு சில நடிகைகள் பிரபலமாகி விடுகின்றனர். அவ்வாறு தளபதி விஜயின் கோட் படத்தில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை மீனாட்ச்சி சவுந்தரியின் இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகின்றது.


மாநாடு , மங்காத்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும். இதில் பிரசாந்த் , பிரபு தேவா , திரிஷா , சினேகா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் நடிகை மீனாட்ச்சி சவுந்தரி  ஆவார். 


2018 இல் இரண்டாவது  உலக அழகி என்ற பட்டத்தை பெற்று பின்னர் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு என்ற படத்தில் அறிமுகமாகியவர் மீனாட்ச்சி ஆவார். இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் ஜொலிக்கும் தங்க ஆபரணங்களுடன் நகை கடை ஒன்றுக்கு விளம்பரம் செய்யும் வீடியோவையே பகிர்ந்துள்ளார். 



Advertisement

Advertisement