• May 17 2025

சனம் ஷெட்டியின் ஹோலி பண்டிகை கிளிக்ஸ் இதோ...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 4 இல் கலந்துகொண்ட சனம் ஷெட்டி நிகழ்ச்சியில் தன் தனித்துவமான நட்புகளாலும் கருத்துக்களாலும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள சனம்  சமீப காலங்களில் பிக்போஸ் நிகழ்ச்சிகளை முன்னிட்டு தனது பார்வைகளை பகிர்ந்து வந்துள்ளார். 


அவரது அரசியல் விமர்சனங்களும் அவற்றின் மீது அவர் வெளியிடும் கருத்துகளும் மிகுந்த பிரபலம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டின் ஹோலி பண்டிகையை கொண்டாடி தனது சமூக ஊடக பக்கத்தில் சந்தோஷமாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 


அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.ஹோலி பண்டிகை மற்றும் நடிகை சனம் ஷெட்டியின் சமூக ஊடகப் பதிவுகள் தற்போது பெரிதும் பேச்சு வார்த்தையாக மாறி உள்ளன. புகைப்படங்கள் இதோ...

Advertisement

Advertisement