தமிழ் சின்னத்திரையில் "எதிர்நீச்சல்" சீரியலில் புகழ் பெற்றவர் நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவியின் "அய்யனார் துணை" சீரியலில் ஹீரோயினாக நடித்துவருகிறார்.தனது பிஸி காலத்திலும் தன் அழகிய நடிப்புகளாலும் தனிப்பட்ட கவர்ச்சியால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மதுமிதா தற்போது தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவர் சீரியலினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை வைரலாக்கியுள்ளது.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. நடிகையின் அழகு கவர்ச்சியுடன் கூடிய அழகிய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதோ மதுமிதாவின் புதிய கிளாமர் புகைப்படங்கள்
Listen News!