• Apr 26 2025

ரசிகர்கள் முன் தோப்புக்கரணம் போட்ட சூர்யா..!

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலிக்காமல் தோல்வியடைந்தது. அதன் பின்னர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ " வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல் " rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என பல படங்களில் நடித்து வருகின்றார். 


இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் 3 பாடல்களும் வெளியாகி செம வைரலாகியது. தற்போது படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் திரண்டுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்தின் ஒரு பாடலின் singer இங்கே வந்திருக்கின்றார். என சூர்யாவை பார்த்து சொல்ல ரசிகர்கள் சத்தமிட்டுள்ளனர் உடனே சூர்யா எழுந்து காதில் கை வைத்து தோப்புக்கரணம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement