• May 30 2025

MRS & MR விழாவில் பொறுமையுடன் நின்ற கிரண்....!செல்ஃபி எடுக்க திரண்ட ரசிகர்கள்..!

Roshika / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கிரண். தனது நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர்."Mr. & Mrs" பட விழா சமீபத்தில் நடைபெற்று இருந்தது. அந்த விழாவில் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில்  வைரல் ஆகி வருகிறது. 


90s கால கட்டத்தில்  தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.  தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளதாகவும் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பதிவு ஒன்றினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவுட்டியிருந்தார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து Mr. & Mrs " பட விழா செல்ஃபி எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 


மேலும் கிரண் தனது ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்  தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement