• Jul 04 2025

என்னை காமராஜர் என்று அழைக்க வேண்டாம்...!பாராட்டு விழாவில் பேசிய விஜய்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய்.  இவர் அரசியல் கட்சி ஒன்றிணை ஆரம்பித்து அதன் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் மாநில அளவில்  நல்ல மதிப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சமீபத்தில்  பாராட்டு விழா நடை பெற்றது . மேலும் இன்றைய தினமும் ஏனைய மாணவர்களுக்கும் பாராட்டு விழா  நடைபெற்று வருகின்றது. அந்த விழாவில் விஜய் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்று வருகின்றது.  


தற்போது விஜய் ஜனநாயகன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கட்சி வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் படத்திக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும்  கவனம் செலுத்தி வரும் இவர்  பிளஸ் ரூ மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் விஜய் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன .


விஜய் எல்லா குடும்பங்களையும் நான் கண்டிப்பகா தனித்தனியாக அழைத்து பேசுகின்றேன். அதனால் கொஞ்சம் பேச்சை மட்டும் குறைத்து கொள்ளலாம் . மேலும் இங்க வரும் எல்லோரும் 2026 நடக்க இருப்பது பற்றியோ," என்னை இளைய காமராஜர்" என்று கூறவேண்டாம். உங்கள் பெற்றோர் பற்றியும் உங்கள் பள்ளி பற்றி மட்டுமே பேசுங்கள் என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 









Advertisement

Advertisement