• Apr 17 2026

போட்டோகிராபர் சரியில்லை.. பீச் பேபியாக மாறிய திஷா பதானிக்கு ரசிகர்கள் அறிவுரை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படத்தில் நாயகி ஆக நடித்தவரும் திஷா பதானி இன்ஸ்டாகிராமில் பீச்சில் பிகினி அணிந்து குளிக்கும் புகைப்படங்களை தனது பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போட்டோகிராபர் சரியில்லை என கமெண்ட்ஸ் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான திஷா பதானி சமீபத்தில் வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் சூர்யா நடித்து வரும் ’கங்குவா’  படத்தின் நாயகி அவர்தான் என்பது தெரிந்தது.

மேலும் சில பாலிவுட் படங்களில் நடித்து வரும் திஷா பதானி  பிஸியாக இருக்கும் நிலையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யுமாறு என்பதும் அவருக்கு இன்ஸ்டால் மட்டும் 65 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாவில் பீச்சில் பிகினி அணிந்து குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்  மங்கலாக இருட்டில் உள்ளன. இதனை அடுத்து போட்டோகிராபர் சரியில்லை என்றும் அவருக்கு ஒரு நல்ல கேமரா வாங்கி கொடுங்கள் என்றும் குளோசப்பில் போட்டோ எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுங்கள் என்றும் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement