மணிரத்னம் இயக்கத்தில் கமல்காசன் ,சிம்பு ,திரிஷா நடிப்பில் வெளியாக இருக்கும் thugh life திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய "காலை கனவினில்" பாடல் வைரலாகியுள்ளது.
மேலும் இந்த பாடலை படத்தில் என்ஜோயி எஞ்சாமி புகழ் பாடகி தீ பாடியுள்ளார். ஆனாலும் தற்போது சின்மயின் பாடல் வைரலாகியுள்ளது. இதன் காரணமாக பலர் இவரை ஏன் தமிழ் சினிமா நடிகர் மன்றம் பாடக்கூடாது என தடை செய்துள்ளது எனும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்தினத்திற்கு சின்மயின் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தீ குரலை நீக்குமாறும் சின்மயி பாடிய பாடலை பதிவிடுமாறும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக மணிரத்னம் மிகவும் மன அழுத்திற்கு ஆளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!