• Jul 18 2025

போதையில் இருக்கும் முகம்? விஜயை புகைப்படத்தால் தோன்றிய சர்ச்சை!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய் ஒரு தனி காந்தமாக விளங்குபவர். பசுமை பேனராகவும், மக்கள் நடுத்தர மனிதனின் பேச்சாளராகவும் அவரை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஒரு புகைப்படம், ரசிகர்களிடையே புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.அந்த புகைப்படத்தில், விஜய் ஒரு நாயை தூக்கிக் கொண்டு கொஞ்சுகிறார். இந்த புகைப்படம் அவர் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது. பலரும் இதனை, “இது அவரது மரியாதையை பிரதிபலிக்கும்” எனக் கூறினாலும், ஒரு ரசிகன் இதனை வேரொரு கோணத்தில் பார்த்துள்ளார்.


அந்த புகைப்படத்தை ஜூம் பண்ணி பாருங்கள்  விஜயின் முகத்தில் போதைதான் தெரிகிறது. அவரது கண்கள் பரபரப்புடன் தொலையும். இது சாதாரண கண்கள் இல்லை என கூறியிருந்தார். அதாவது, அவரின் எண்ணம் விஜய் ஒரு போதை நிலையில் அந்த புகைப்படத்தை எடுத்திருக்கக் கூடும் என்பதையே சுட்டுகிறது. இதனை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், ரசிகர்களிடையே இந்த பார்வை பரவ தொடங்கியுள்ளது.


மேலும் விஜய் "ஒரு நாய்க்கு கொடுத்த அன்பையும், தனது உண்மையான ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை.என்றும்  திருத்தணியிலிருந்து குழந்தையுடன் வந்த ஒரு ரசிகையை கண்டுகொள்ளவில்லை". பிறந்தநாளன்று வாய்ப்புக் கோரி வந்த ஒரு இயக்குநரையும், வழியில் காரை மறைத்து நின்ற ரசிகனையும் தோல்வியடையச் செய்தார். இவை ரசிகர்களின் உணர்வுகளை புரியாமல் அவர் நடந்துகொள்கிறாரா? என்ற கேள்விக்குத் தூண்டு கோலாக இருந்ததுள்ளது. 


“நான் சினிமாவில் 10 வருடங்கள் காலம் டிராவல் செய்திருக்கிறேன். அஜித், சிம்பு படங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. ஆனாலும் விஜயை நேரில் சந்திக்க முடியவில்லை. வாய்ப்புக் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை. என்று இந்த சலிப்பான உணர்வுகளை பகிர்ந்த அந்த ரசிகர், ஒரு ரசிகனாக மட்டும் இல்லாமல், ஒரு திரைப்படக் கலைஞராகவும், ஒரு குடும்ப மனிதராகவும் தனது இடத்தை விஜயிடம் நெருங்க முயற்சிக்கிறார்.


மேலும் அந்த புகைப்படத்தில் இணைந்திருந்த த்ரிஷா பற்றியும் விமர்சனம் தொடர்கிறது. த்ரிஷா ஒரு நாய் தத்தெடுத்ததைப் போல, "முதல் மகன் இறந்துவிட்டான்" எனும் வாசகம் பேச்சாளரின் வாயில் இருந்து வரும் போது, உண்மையில் இது ஏமாற்ற உணர்வுகளின் உச்சம் என்பதை உணர முடிகிறது. இது போன்ற வீடியோக்கள் தற்போது YouTube, TikTok மற்றும் Instagram போன்ற பிளாட்ஃபாம்களில் அதிகளவில் பகிரப்படுகின்றன." விஜய் போதைநிலை", "ரசிகர்கள் புறக்கணிப்பு" , "திருஷா உண்மை?" போன்ற ஹேஷ்டாக்கள் வைரலாகி வருகின்றன. இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வளைத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement