• Apr 16 2026

கேப்டன் மில்லர் மூன்றாம் நாளில் மொத்தமாக சரிந்தது! நம்ப முடியாத வசூல் விபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ' கேப்டன் மில்லர் ' ஜனவரி 12 ம் திகதி பெரிய திரைகளில் ரிலீஸ்ஆனது.  மேலும் உலகளவில் 1600 திரைகளுக்கு மேல் வெளியிடப்பட்டது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சுந்தீப் கிஷன், எட்வர்ட் சோனென்ப்ளிக் மற்றும் ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வந்து பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில், மூன்றாவது நாளில் கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தெரியவந்துள்ளது.


உலகம் முழுவதும் 12ம் தேதி வெளியான கேப்டன் மில்லர், முதல் நாளில் 8.7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

இவ்வாறான நிலையில், கேப்டன் மில்லர் படம் மூன்றாவது நாளில் 7.25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், மூன்று நாட்களில் மொத்தம் 23.40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement