• Jun 07 2025

" திரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இதை தினமும் செய்கின்றேன்.." - அசோக் செல்வன்

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

சூது கவ்வும் ,ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்த நடிகர் அசோக் செல்வன் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, கமல், திரிஷா நடிக்கும் "thugh life " படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது.


இந்த நிலையில் தற்போது பட புரொமோஷன் நிகழ்வு ஒன்றில் "த்ரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தினமும் 108 முறை எழுதி வேண்டிக்கொள்ள தயார் " என ஓபனாக கூறியுள்ளார். இதனை கேட்ட திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.


மேலும் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement