• May 03 2025

"எனக்கு அவர் wife மாதிரியே இல்லை..!" நடிகை பாவினி உருக்கம்...

Mathumitha / 12 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இணைந்த ஜோடிகளின் வரிசையில் அமீர் மற்றும் பாவினியும் ஒருவர் ஆரம்பத்தில் மிகவும் ஆழமாக பாவினியை காதலித்து வந்த அமீர் இறுதியில் அவரை ok சொல்ல வைத்தார். அதன் பின்னர் 3 வருடம் லிவிங் வாழ்க்கையில் இருந்த இவர்கள் தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 20 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக இவர்களது திருமண நிகழ்வு நடைபெற்றது.


இவர்களது கொண்டாட்டத்திற்கு பிக்பாஸ் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர். தற்போது திருமணம் முடிந்து ஹனிமூன் கிளம்பிய இவர்கள் ஊட்டியில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நேர்காணலில் பாவினி "எனக்கு அவர் wife மாதிரியே இல்லைகல்யாணம் ஆன Feel-லே வரல..Amir என்னை குழந்தை மாதிரி பார்த்துக்குறாரு" என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். இவர்களது இந்த அழகான காதலை ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் பார்த்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement