• May 17 2024

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகியிருக்கும் “வாத்தி” படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்தவகையில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய வாத்தி, 90களின் பின்னணியில் உருவாகி, வணிக லாபத்திற்காக குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக நிற்கும் இளைய விரிவுரையாளராக தனுஷ் நடிக்கிறார். 

இப்படம் பிப்ரவரி 17, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர். 


Advertisement

Advertisement