• May 17 2024

ஒரு நாளில் இரு கோல்ட் ஸ்ட்டார்கள் வெல்லும் வாய்ப்பு!! போட்டியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஆண் போட்டியாளர்கள்! ! நடந்தது என்ன? வெளியானது ப்ரோமோ!!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இன்று வெளிவந்த ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரே நாளில் இரண்டு கோல்ட் ஸ்டார்களை வெல்லும் வாய்ப்பு.என ஒரு டாஸக் கொடுக்கப்படுகின்றது அது என்னவெனில் போனை சார்ஜில் போட வேண்டும் ஆனால் சார்ஜிங் சொக்கெட்  எல்லாருக்கும் அவைலவிள் ஆக இருக்காது. இப்படி ஒரு டாஸ்க் நடக்கின்றது. அதில் முதல் சுற்றில் யுகேந்திரன், மணி , பிரதீப்  போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. இது தான் முதல் ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது.

https://youtu.be/BPRaV1iSdj8?si=WqFWZOuvK9I-eJOY

Advertisement

Advertisement