• May 17 2024

பாத்தாலே பத்திக்குதே ! துஷாரா விஜயனின் லேட்டஸ்ட்  போட்டோஷூட்!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ‘சார்பட்டா பரம்பரை  படத்தில் மாரியம்மா கேரக்டர் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்த நடிகை துஷாரா. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் வித்தியாசமான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். துஷார் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.




Advertisement

Advertisement