• May 16 2024

கமல் ஹாசனின் வெறித்தனமான குரலில் வெளிவந்த 'பத்தல பத்தல' பாடல்-இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் புரடெக்க்ஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதோடு வருகின்ற ஜுன் -3ஆம் திகதி படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பணிகள் சூடுபிடித்துள்ளன அதன்படி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் சிங்கிள் பாடலான “பத்தல பத்தல” பி.ப 7.39 மணிக்கு வெளியாகி உள்ளது.

மேலும் 18 வருடங்களுக்கு பிறகு கமலின் குரலில் இன்ட்ரோ குத்து பாடல் விக்ரம் படத்தில் தான் அமைந்துள்ளது.

இதோ அந்த பாடல்..

Advertisement

Advertisement