• Apr 18 2026

முதலமைச்சராக நடிகர் ஜீவா நடித்த யாத்ரா 2 திரைப்படத்தின் டீசர் ரிலீஸ்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் ஜீவா ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கிறார். இந்த பயோபிக்கிற்கு அவர் செட் ஆவாரா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம் 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா படு ஸ்மார்ட்டாக நடித்திருந்தார்.

 எனவே கண்டிப்பாக ஜெகன் மோகன் ரெட்டியாகவும் அவர் செட் ஆவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே இருந்தது.இப்படத்துக்கு யாத்ரா 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மஹி ராகவ்வே இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் யாத்ரா 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

 இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement