• Aug 13 2025

வெள்ளை நிற உடை..கிளாமர் லுக்..நடிகை அதுல்யா ரவி போட்டோஸ் வைரல்

luxshi / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகை அதுல்யா ரவி. 


இவரும் ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக தோற்றமளித்தாலும் காலப்போக்கில் சினிமா அவரை கவர்ச்சி நாயகியாக மாற்றி உள்ளது. 

அதேபோல், பார்க்க அழகாக இருக்கும் அதுல்யா, சேலையில் கூட கவர்ச்சியாக தான் தெரிகிறார். 


அந்த அளவிற்கு அனைவரையும் வருடி இழுக்கும் கவர்ச்சி முகத் தோற்றத்தை உடைய அழகிய சிற்பமாக மாறி இருக்கிறார் அதுல்யா. 

இப்படி இருக்க, நடிகை அதுல்யா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் என்றால் அது "நாகேஷ் திரையரங்கம்" தான். 

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் இவரது நடிப்பு வெளியுலகத்திற்கு தெரியாமல் போனது. 


இதனை தொடர்ந்து மனம் தளராத அதுல்யா, தனது அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார். 

இந்நிலையில் அவரது நீண்ட காத்திருப்புக்கு பலனாக இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுக நடிகர் ஜிகே உடன் இணைந்து நடித்த "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். 


இவ்வாறு திரையுலகில் பிரகாசிக்கும் அதுல்யா ரவி, இடையிடையே விதம் விதமான போட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.

அந்தவகையில் தற்போது வெள்ளை நிற உடையில் கிளாமர் லுக்கில் போட்டோசூட் படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கிளாமர் லுக்கில் போஸ்கொடுக்கும் படங்களை பார்தத் அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement