• Apr 18 2026

மாயா சொன்னது தான் உண்மை, அர்ச்சனா சரியான விசக்கிருமி- விசித்ரா கப்பு ஜெயிக்கனும்- பரபரப்பான Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் பிக்பாஸ் வீட்டுக்குள்ள யார் இருக்கனும் என்று நினைக்கிறீங்க என ஹவுஸ்மேட்ஸிடம் கமல்ஹாசன் கேட்கின்றார்.

அதற்கு அர்ச்சனா விக்ரம் இருக்கனும் என்கின்றார். அதே போல, நிக்சன் ரவீனா இருக்கனும் என்கின்றார். தொடர்ந்து மாயா விசித்ரா இருக்கனும். அவங்க என்கூட பைனலுக்கு கட்டாயம் வரணும் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement