• Apr 18 2026

விஷ்ணுவுக்கு தான் joker என்று தெரிய ஆரம்பிச்சிருக்கு, விழுந்து விழுந்து சிரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் சீரியல் நடிகர் நவீன் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அதில் நல்லா கேட்கலாம் என்று தான் வந்தேன். ஆனால் இவனுகள் எதுவும் கேட்க வேணாம் என்று சொல்லிட்டாங்க அதான் கேட்கல என்று சொல்லி விட்டுப் போகின்றார்.

இதனால் கடுப்பான விஷ்ணு ஹவுஸ்மேட்ஸோடு இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது, இவங்களை யார் உள்ளே விட்டது. நான் ஒரு கோடு போட்டு சரின்னு விளையாடிட்டு இருக்கிறேன். இப்பிடி இப்பிடி பார்க்கிறாங்க, ஒன்றும் சொல்லுறாங்களும் இல்லை.

இவங்க நேற்று வந்திருக்கக் கூடாதா பெட்டியைத் துாக்கிட்டு ஓடியிருப்பேன்.இதைக் கேட்டு எல்லா ஹவுஸ்மேட்ஸீட் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement