• Apr 17 2026

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை, நுரையீரல் சிகிச்சை தேவை- மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின், உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்தவ கவனத்தில் இருந்து வருகிறார்.


இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையானது கடந்த 24 மணிநேரமாக சீராக இல்லை எனவும் அவரது நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகின்றது என்றும் இன்னும் 14 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement