மகாநதி சீரியலில் இன்று, விஜய் காவேரியை கூடிக்கொண்டு வாறன் என்று பாட்டியை பார்த்துச் சொல்லுறார். அதைக் கேட்ட பாட்டி எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் விஜயோட தாத்தா விஜயை பார்த்து சந்தோசமாக போய் காவேரியை கூட்டிக் கொண்டு வா என்று சொல்லுறார்.
இப்படியாக இன்றைய எபிசொட் ஒளிபரப்பாக இருக்கும் போது தற்பொழுது அடுத்த வாரத்திற்கான promo வெளியாகியுள்ளது. அதில், விஜய் காவேரியோட அம்மா வீட்ட போய் நான் காவேரியை அழைச்சிட்டுப் போறதுக்காகத் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லுறார்.
மேலும் அவள் இல்லாமல் இங்க இருந்து போக மாட்டேன் என்கிறார். அதைக் கேட்ட காவேரி அம்மா நடக்காத விஷயத்தை பற்றி கதைச்சுக் கொண்டிருக்காதீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜய் காவேரி இப்ப இருக்கிற நிலைமை என்னனு தெரியுமா.? என்று கேட்கிறார். அதைக் கேட்ட உடனே காவேரி ஷாக் ஆகுறார்.
Listen News!