• Jun 25 2025

ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகும் வரலட்சுமி..!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் வரலட்சுமி . இவர் பல தரப்பட்ட கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டார். மேலும் இவர் பல மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட்டில் நடிக்க போவதாக தகவல் கள்  வெளியாகி உள்ளது

இவர் "போடா பேடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர். தற்போது தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருக்கின்றார்.  மேலும் இவ் ஹீரோயினாக வில்லியாக மற்றும் தனது நடத்தின் மூலம் ரசிகர்கள் தன்வசம் வைத்திருக்கின்றார் என்று தான் கூறமுடியும். இந்த நிலையில் இவர்  ஹாலிவுட்டில்  அறிமுக உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது . 


மேலும் இந்த படத்தினை இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில் British Actor Jeremy Irons நடிக்கும் இந்தப்படத்தில் நடிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு "ரிசானா எ சாகேத் பிரட்" (RIZANA-A Caged Bird) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

 

இந்த நிலையில் வரலட்சுமி கூறுகையில்  "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக" உள்ளதாக கூறியிருந்தார் . மேலும் அவர் தனக்கு லயன் கிங் மற்றும் ஸ்கார் ஃப்ரம் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். இந்திலையில் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது தனது கனவு என்றும் அந்த கனவு இன்று நனவது என்று கூறி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement