• Jul 18 2025

ஓவர் குடியால் மட்டையான நடிகை.. மார்பு துணியை சரி செய்த உதவியாளர்.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நடிகை ஓவர் குடியால் மட்டையாகிய நிலையில் அவரை அவருடைய உதவியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் உருவான பல தொலைக்காட்சி தொடர்களில் உர்பி ஜாவித் நடித்திருந்தாலும் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் தான் பிரபலமானார் என்பதும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்துவார் என்பதும் தெரிந்தது. சில போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லை மீறி இருப்பதாக கமெண்ட்ஸ் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அவர் தொடர்ந்து கிளாமராகவும் ஆபாசமான புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் உர்பி ஜாவித்  கலந்து கொண்ட போது அதிகமாக குடித்துவிட்டு தள்ளாடியதாகவும் அதன் பின்னர் அவரை அவருடைய உதவியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு காரில் உட்கார வைத்து அனுப்பியதாகவும் அப்போது அவரது மார்பு துணியையும் அவரது உதவியாளர் சரி செய்த காட்சியின் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வரும்போது உர்பி ஜாவித் வேண்டுமென்றே அதிகமாக குடித்தது போல் நடிக்கிறார் என்றும் சீன் போடுகிறார் என்றும் அவர் விளம்பரத்துக்காக இது மாதிரி செய்து வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.  ஒரு சிலர் உண்மையாகவே அவர் குடித்து மட்டையாகி இருப்பதாகவும் கலாச்சாரம் சீர்கெட்டு வருவதாகவும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement