• Apr 19 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு ஸ்பெஷல் கெஸ்ட்- அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஸோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிக்பாஸ் வீட்டிற்கு சின்னமருமகள் சீரியல் ப்ரமோஷனுக்காக அந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அவர்கள் உள்ளே வந்ததும் பிக்பாஸ் அவர்களுடைய சீரியல் ஹவுஸ்மேட்ஸிற்கு போட்டுக் காட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement