• Apr 17 2026

இந்த ப்ரோமோ எடிட்டர் சஸ்பென்ஸ் காட்டுறது தாங்க முடியல,விக்ரமை கலாய்த்துத் தள்ளிய கமல்- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியி் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன், உங்களுடைய குறிக்கோள் என்ன என்று கேட்க ரவீனா வித்தியாசம் வித்தியாசமான வேடங்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை என்கின்றார்.

தொடர்ந்து பேசிய விசித்ரா மனதிற்கு திருப்தியான ஒரு காரெக்டர் பண்ணினது இல்லை என்று சொல்ல கமல்,ஒரு 20 வருசத்திற்கு முன்னாடி உங்களால் இந்த மாதிரி ஒரு ஷோவுக்கு வந்திருக்க முடியாது என்கின்றார்.

அத்தோடு விக்ரம் எழும்பி, உங்களைத் தாண்டனும் என்று ஒரு இது இருக்கு என்று சொல்ல கமல் நீங்க சொல்லல என்றால் யாரு சொல்லுவாங்க என்று சொல்லி கலாய்க்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement