• Apr 18 2026

வரவர promo வும் ரொம்ப போர் அடிக்குது,அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கிடையில் வெடித்த மோதல்- குழப்பத்தில் விசித்ரா- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நிக்சன் அர்ச்சனாவைப் பார்த்து ஒருவரை ஸ்ராம் பண்றது நீங்க, துள்ளுறவன் பலி ஆடு என்கின்றார். தொடர்ந்து மாயா,இங்க குறுாப்பாக இருக்கிறவங்க கூல் சுரேஷ்,தினேஷ்,அர்ச்சனா தான் ஆனால் எங்களை குறுாப்பாக இருக்கிறோம் என்று சொல்லுறாங்க என மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் சொல்கின்றார்.


மேலும் மற்றவங்கள டவுன் பண்ணமாட்டேன் என்று சொல்லிட்டு நீங்க தான் மற்றவங்கள கேவலமாக பேசிட்டு இருக்கிறீங்க,நிக்சன் இப்பிடியே பேசிட்டு இருந்தால் நான் நிறைய விஷயம் பேச வேண்டி இருக்கும் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement