• Aug 08 2025

மௌனமாகிய மெலடி குயில்.! பிரபல பாடகி காலமானார்... அதிர்ச்சியில் இசையுலகம்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

உலக இசை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்ற பாடகிகளில் ஒருவர் கோனி ஃபிரான்சிஸ் (Connie Francis). தனது இனிமையான குரலால் அதிகளவான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார். அத்தகைய பாடகி கடந்த சில நாட்களாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார் என்பது இணையத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவர் பாடிய "Pretty Little Baby" பாடல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. அந்த உணர்வுபூர்வமான பாடல் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்தது.


அத்தகைய பாடகியின் மரணம் திரையுலகு மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement