• May 16 2026

ஒன்றரை மாதம் சிறப்புக்காட்சி போட அரசு அனுமதி! பல சர்வதேச விருதுகள் பெற்ற பச்சை விளக்கு!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

பல சிறிய திரைப்படங்கள் சிறிய நடிகர்களை வைத்து தயாராகி ஹிட் கொடுக்கின்றன. அவ்வாறான திரைப்படங்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளை வென்றாலும் சர்வசேத ரீதியில் விருதுகள் வாங்குவது குறைவு என்றே கூறவேண்டும்.


அவ்வாறே தமிழில் வெளியாகி பல சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படம் பச்சை விளக்கு ஆகும். டாக்டர் மாறன் இயக்கி அவரே கதாநாயகனாகவும் குறித்த படத்தில் நடித்திருப்பார்.இவருடன் இணைந்தே இமான் அண்ணாச்சி , மனோபாலா போன்ற நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த படம் தொடர்பாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.‘பச்சைவிளக்கு' படத்தை ஒன்றரை மாதம் சிறப்பு காட்சியாக திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது.சாலை விதிகள் பேசி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையிலேயே இது சிறப்பு கட்சியாக திரையிட உள்ளது.

Advertisement

Advertisement