• Apr 21 2026

சிறகடிக்க ஆசை சுருதி போடும் ஆட்டம்! தனியாக மொட்டைமாடியில் சுத்தும் ப்ரீத்தா!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களை விடவும் சமீபத்தில் நாடக தொடர்கள் வைரலாகி வருகின்றன. அவ்வாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் நாடகமாக சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது சிறகடிக்க ஆசை நாடக தொடரே ஆகும்.


முன்னணி தொலைக்காட்ச்சி நிறுவனமாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவி நாடகங்களில் அதிக மக்களால் பார்க்கப்படும் நாடகமாக இருக்கும் இதில் சுருதி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் ரீல்ஸ் வைரலாகி வருகின்றது.


சிறகடிக்க சீரியலில் சுருதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ப்ரீத்தா ரெட்டி ஆவார். பல ட்ரெண்டிங் சீரியலில் நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மொட்டைமாடியில் நின்று டான்ஸ் ஆடுவது போன்று ரீல்ஸ் செய்து போட்டிருக்கின்றார். அவர் நடனமாடும் குறித்த மொட்டைமாடி சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் முத்துவின் வீட்டு மொட்டமடியாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.


Advertisement

Advertisement