• Apr 27 2025

ரஜினிக்காக உடலுறுப்பு தானம் செய்த நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள்!...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் அரங்கையே தனது நடிப்பால் அதிரவைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். குறிப்பாக அண்ணாமலை , பாட்ஷா , படையப்பா மற்றும் சந்திரமுகி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையே உருவாக்கினார்.

ரஜினி தமிழில் மட்டும் இல்லாது கன்னடம் , மலையாளம் , ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இத்தகைய நடிப்பைப் பார்த்த்து வியந்த ரசிகர்கள் அவரை " தலைவர் " என்றும் "சூப்பர் ஸ்டார்"  என்றும் போற்றினர்.


இவ்வாறு சிறப்பாக நடித்து  வரும் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி நடிகரும் தேமுதிக பிரமுகருமான மீசை ராஜேந்திரன் உடல் உறுப்பு தானம் செய்துள்ள போட்டோ  தற்போது வைரலாகி வருகின்றது. அதனை பார்த்த ரஜினி காந்த் தொலைபேசி ஊடாக ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது ரஜினியின் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.

Advertisement

Advertisement