• Apr 17 2026

அந்த வீடியோ அதனால தான் எடுத்தேன்,குரேஷி அண்ணா பற்றி பேசாதீங்க- வெளியான வீடியோவுக்கு விளக்கம் கொடுத்த தனலட்சுமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தனலட்சுமி. இவர் அதற்கு முன்பு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக வைரல் ஆன நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.


இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தனலட்சுமி. இவர் அதற்கு முன்பு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக வைரல் ஆன நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஷோவில் 77 நாட்கள் இருந்தார் இவர். அதற்கு பிறகு தனலட்சுமிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.இந்நிலையில் அண்மையில் வாழ்க்கையின் முடிவு மரணம் என அவர் குறிப்பிட்டு அழுதபடி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் பலரும் தனலட்சுமிக்கு ஆறுதலாக தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது மீண்டும் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில்,அந்த வீடியோ எப்பவோ எடுக்கப்பட்டது. அம்மாவுக்கம் எனக்கும் ஒரு நாள் சண்டை ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அப்பே நான் அழுதால் எப்பிடி அழுவேன் என்று பார்க்கவே அந்த வீடியோ எடுத்தேன். அதனால தான் அந்த வீடியோவுக்கு அம்மா பாட்டு போட்டேன். எனக்கு லவ் பிரேக் அப் எல்லாம் இல்லை.


குரேஷி அண்ணா அந்த வீடியோவுக்கு கமெண்ட் பண்ணியிருந்தார். அதைப் பார்த்திட்டு எல்லோரும் அவரையும் என்னையும் வைச்சு தப்பாக பேசுறாங்க, அப்பிடி எல்லாம் பேசாதீங்க என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்த்கது.

Advertisement

Advertisement