• Jun 29 2025

ஒன்று சேர்ந்த தமிழ் நாட்டு காதல் ஜோடியும் , கேரளா தமிழ் ஜோடியும்! வைரலாகும் போஸ்ட்டோஸ் இதோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் , தமிழ் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த மலையாள நடிகையுமானவர்கள் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆவார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதுடன் மலையாள சினிமாவின் காதல் ஜோடியாக காணப்படுகின்றனர்.


இவர்களை போன்றே தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் விக்கினேஸ் சிவன் மற்றும் தமிழ் மற்றும் இன்றி இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்த ஜோடியாக காணப்டுகின்றனர்.


இவ்வாறான இவர்கள் சமீபத்தில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவை நேரில் சென்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது நால்வரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடத்தை நஸ்ரியா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இரு காதல் ஜோடிகளும் ஒன்றாக இருக்கும் குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement