• Apr 16 2026

பட்டையை கிளப்பிவரும் கங்குவா திரைப்பட "யோலோ "பாடல்..ரொமான்சில் கலக்கும் சூர்யா

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா மற்றும் இளம்நடிகை திஷா பட்டானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகிவரும் கங்குவா திரைப்படம் எதிர் வரும் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது நேற்று படக்குழு வெளியிட்டது போன்று படத்திற்கான இரண்டாவது பாடலான "யோலோ"படலானது சற்று முன் வெளியாகியுள்ளது.


இப்பாடலானது வெளியாகி சற்று நேரத்துக்குள்ளே ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இப்படலானது விவேகாவின்பாடல் வரிகளில் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லவிதா லோபோ வின் குரலில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement