• Apr 21 2026

நாகரிகமான உடையுடன் ஸ்டைல் போஸ் ! சிறகடிக்க ஆசை மீனாவின் போட்டோக்கள்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல்  தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறு சிறகடிக்க சீரியல் நாடகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கோமதி பிரியா ஆவார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்ப பெண் போன்று நாகரிகமான உடையுடன் கூலிங் கிளாஸ் அணிந்த வாறு கோயிலில் நின்று எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவை பெரிதும் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement