• Apr 27 2025

அட்லி பட நடிகருடன் ஜோடி சேரவுள்ள ஸ்ரீதேவி மகள்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியாகிய தேவரா திரைப்பட நடிகையும் மறைந்த தமிழ் சினிமா நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மக்களும் ஆகிய ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக காணப்படுகின்றார். இவரது சமீபத்திய படத்தில் இருக்கும் பாடல் ஒன்று கடந்த ஆண்டு ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வந்தது.


இப் படத்தின் வெற்றியின் பின்னர் ஜான்வி கபூர் சன்னி சங்கரி கி துளசி குமாரி,பரம சுந்தரி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். ஸ்டைலிலும் அழகிலும் அவரது அம்மாவை உடைத்து வரும் இவர் படங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நடித்து வருவதால் இளசுகளின் மனதை கொள்ளையடித்துள்ளார்.


இந்த நிலையில் இவர் அடுத்து தற்போது வெளியாகிய தெறி பட ஹிந்தி ரீமேக் படமாகிய பேபி ஜான் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக நடித்த வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு ஜோடியையும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement