• Apr 27 2025

"எல்லாம் பட வாய்ப்புக்காக தான்.." வைரலாகும் நடிகை சுருதி நாராயணனின் புதிய வீடியோ..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஸ்ருதி நாராயணன் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது அந்தரங்க வீடியோ ஒன்று லீக் ஆகி அது பற்றி அதிகம் விமர்சனங்களும் கருத்துகளும் வந்தன. 


இதற்கு அவர் குறித்த வீடியோ பொய்யானது அது ai மூலம் செய்யப்பட்டுள்ளது. செய்தவர்களை கேக்காமல் ஏன் என்னை கேக்குறீங்க என விளக்கத்துடன் இன்ஸ்டா பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். மேலும் இவரது கருத்து பொய்யென ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்தும் வந்தனர். 


இந்த நிலையில் இவர் தற்போது தனது புதிய திரைப்பட டிரையலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன இதை பார்த்த அனைவரும் இதற்காக தான் குறித்த வீடியோவினை வெளியிட்டார் எல்லாம் பட வாய்ப்புக்காக தான் என தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement